வெறும் வாய்ப் பேச்சுதானா...?
* 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
>> வெறும் வாய்ப் பேச்சுதானா?
‘ஞானோதயம்!'
* வாஸ்துவுக்கு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அடிமையாகிவிட்டார் என்று ‘தினமலர்' இன்று கிண்டல் செய்துள்ளது.
>> ‘தினமலருக்கும்'கூட பகுத்தறிவு ‘ஞானோதயம்' ஏற்பட்டு விட்டதோ!
No comments:
Post a Comment