தமிழ்நாடு பெரியார் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தின் இராணிப்பேட்டை தலைவர் தோழர் ஏ.ஞானபிரகாசம், தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலைக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டதுடன், கழகத்திற்கு ரூ.1000 நன்கொடையும் அனுப்பியுள்ளார்.
இப்படிப்பட்ட தோழர்கள் இயக்கத்தின் சிறப்புக்குரிய சிப்பாய்கள் - பாராட்டுகள் - வாழ்த்துகள்!
No comments:
Post a Comment