கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

கழகக் களத்தில்...!

26.5.2023 வெள்ளிக்கிழமை

பொத்தனூர் பெரியார் படிப்பகத்தின் சார்பாக சமூகநீதிக்கான கழக விழிப்புணர்வு பிரச்சாரக் கூட்டம்

பரமத்தி: மாலை  6 மணி * இடம்: அழகு நாச்சியம்மன் கோவில் அருகில், பரமத்தி * தலைமை: ப.அன்பழகன் (பரமத்தி) * முன்னிலை: க.சண்முகம் (தலைவர், பெரியார் அறக்கட்டளை) * சிறப்புரை: யாழ்திலீபன் (கழகப் பேச்சாளர்).

27.5.2023 சனிக்கிழமை

கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கல்லக்குறிச்சி: மாலை  5.30 மணி * இடம்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் அலுவலகம், நேபால் தெரு, கல்லக்குறிச்சி * தலைமை: பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * வரவேற்புரை: வீ.முருகேசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர்) * முன்னிலை: ஆ.இலட்சுமிபதி, கி.அண்ணாதுரை * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * விழைவு: பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் * நன்றியுரை: சி.முருகன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்) * ஏற்பாடு: கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்).

ராமநாதபுரம்-சிவகங்கை-காரைக்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டங்கள்

27.5.2023 ராமநாதபுரம் நேரம் மாலை 6 மணி

29.5.2023 காரைக்குடி காலை 11 மணி சிவகங்கை மாலை 5 மணி 

பொருள்:

1. கழக பிரச்சார திட்டங்கள் 

2. ஈரோடு பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களின் பிரச்சார திட்டங்கள்   

3. அமைப்புப் பணிகள் 

4. விடுதலை, உண்மை சந்தாக்களை புதுப்பிக்கும் பணியில் தோழர்கள் ஈடுபடுதல்

- கே எம் சிகாமணி, 

தலைமைக் கழக அமைப்பாளர்


No comments:

Post a Comment