வரும் 13 ஆம் தேதி சனிக்கிழமையன்று ஈரோட்டில் நடக்கவிருக்கும் திராவிடர் கழகப் பொதுக்குழு பலவகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
கழக அமைப்பு முறைகளில் முக்கிய மாற்றங்கள் -
எழுச்சி மிகுந்த செயல் திட்டங்கள் -
இன்றைய நிலையில் சுட்டிக்காட்டப்படவேண்டிய, இடித்துக் காட்டப்படவேண்டிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
கழகத்தின் மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், காப்பாளர்கள் கட்டாயம் தவறாது கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
- கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment