விசித்திர உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

விசித்திர உத்தரவு

ஜாதி இருக்கலாம்; ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு  நடத்தக் கூடாதாம். இடைக்கால தடை விதித்தது பாட்னா உயர்நீதிமன்றம்.

ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டுவர வேண்டும்; அதை விட்டுவிட்டு, ஜாதியைப்பற்றிய புள்ளி விவரத்தை எடுத்தால், அதற்கு இடைக்காலத் தடையாம், என்ன விசித்திரம்!

No comments:

Post a Comment