கருநாடகா தேர்தல் முடிவுகள், பிஜேபி வெல்ல முடியாத அரசியல் சக்தி என்ற மாயத் தோற்றத்தை உடைத்து எறிந்திருக்கிறது. பிஜேபியின் எதேச்சதிகார மதவெறி அரசிய லுக்கு கருநாடக மக்கள் தகுந்த பாடம் புகட்டியிருக்கின்றனர். கருநாடகாவில் பிஜேபியை வேரறுக்க மக்கள் சக்தி வெகுண்டு எழுந்தது போல் 2024 மக்கள் சக்தி இந்தியா முழுவதும் நடக்கும்.
- வைகோ எம்.பி., மதி.மு.க. பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment