கழக அமைப்பில் மாற்றங்களும் - செயல்பாடுகளும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

கழக அமைப்பில் மாற்றங்களும் - செயல்பாடுகளும்!

சென்னை - பெரியார் திடலில் தலைமைக் கழக ஒருங்கிணைப்புப் பணிகள், தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் மாதத்தில் வருகை தரும் நாள்கள் விவரம் வருமாறு:

1. முதல் வாரம் -                                 முனைவர் துரை.சந்திரசேகரன்

(செவ்வாய், புதன், வியாழன்) பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

2. இரண்டாவது வாரம் -                  இரா.ஜெயக்குமார்

(செவ்வாய், புதன், வியாழன்) மாநில ஒருங்கிணைப்பாளர்

3. மூன்றாவது வாரம் -                       இரா.குணசேகரன்

(செவ்வாய், புதன் வியாழன்) மாநில ஒருங்கிணைப்பாளர்

4. நான்காவது வாரம் -                 ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(வியாழன், வெள்ளி, சனி)         துணைப் பொதுச்செயலாளர்

5. நான்காவது வாரம் -                 பொறியாளர்  ச.இன்பக்கனி

(திங்கள், செவ்வாய், புதன்) துணைப் பொதுச்செயலாளர்

மற்ற நாள்களில்: -                        வீ.அன்புராஜ்

                                                      பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்


No comments:

Post a Comment