.5.2023 சனிக்கிழமை
விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
விழுப்புரம்: காலை 9:30 மணி * இடம்: ஏஎஸ்ஜி திருமண மண்டபம், விழுப்புரம்* தலைமை: துரை.திருநாவுக்கரசு (விழுப்புரம் மாவட்ட ப.க. தலைவர்) * வரவேற்புரை: வே.இரகுநாதன் (விழுப்புரம் மாவட்ட ப.க. செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (தலைமைக் கழக அமைப்பாளர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்.), ப.சுப்பராயன் (விழுப்புரம் மாவட்டத் தலைவர்), அரங்க.பரணிதரன் (விழுப்புரம் மாவட்டச் செயலாளர்), சே.வ.கோபண்ணா (விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர்), விஜயலட்சுமி தாஸ் (பொதுக்குழு உறுப்பினர்), ஆ.செந்தில்வேலன் (மாவட்ட ப.க. ஆசிரியரணி அமைப்பாளர்), ஆ.பாலச்சந்தர் (மாவட்ட ப.க. ஆசிரியரணி துணை அமைப்பாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.மோகன் (பொதுச்செயலாளர்), ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர்). ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (துணைத் தலைவர்) * விழைவு: பகுத்தறிவாளர் கழக - திராவிடர் கழகத் தோழர்கள் கலந்துகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். * நிகழ்ச்சி ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் விழுப்புரம் மாவட்டம்.
28.5.2023 ஞாயிற்றுக்கிழமை
திண்டுக்கல் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திண்டுக்கல்: காலை 9 மணி * இடம்: பயணியர் விடுதி, நத்தம் சாலை, திண்டுக்கல். * பொருள்: 1. ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல். 2. பிரச்சாரத் திட்டங்கள் 3. உறுப்பினர் சேர்க்கை 4. அமைப்புப் பணிகள் * கருத்துரை: மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர், திராவிடர் கழகம்) * திராவிடர் கழக மாவட்ட, நகர, ஒன்றியப் பொறுப்பாளர்களும், தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். * இரா.வீரபாண்டின் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்)
No comments:
Post a Comment