பெண்களை அடிமைப்படுத்துங்கள் என்று கூறும் ராமாயண சுலோகத்தை கிழித்து எறிந்து முன்னுக்கு வந்த பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

பெண்களை அடிமைப்படுத்துங்கள் என்று கூறும் ராமாயண சுலோகத்தை கிழித்து எறிந்து முன்னுக்கு வந்த பெண்கள்


தோல்கருவி, முட்டாள், சூத்திரன், விலங்கு, மற்றும் பெண்கள் இவர்களை எப்போதும் சுதந்திரமாக விடக்கூடாது, இவர்களைக் கண்காணித்துகொண்டே இருக்கவேண்டும்  அதிகாரம் எக்காலத்திலும் இவர்களை நெருங்கக்கூடாது.

- ராமாயணம் - சுந்தரகாண்டம் (அங்|3|) 

ஆனால், நடந்து முடிந்த ஒன்றிய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் இந்தியாவில் முதல் 4 இடங்களைப் பெண்கள் பிடித்தனர். 

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் ஏ.எஸ்.ஜீஜீ  மாநில அளவில் முதலிடமும் தேசிய அளவில் 107ஆவது இடமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment