24.5.2023 புதன்கிழமை
புதுச்சேரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: மாலை 6.30 மணி
இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி
தலைமை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்)
பொருள்: ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல், பிரச்சார திட்டங்கள், கழக பணிகள், ஆசிரியர் கூட்ட வரவு-செலவுகளை சரிபார்த்தல் றீ திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பொறுப்பாளர்கள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவன்: வே.அன்பரசன் (மாவட்ட தலைவர், புதுச்சேரி)
25.5.2023 வியாழக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்
தஞ்சை: மாலை 6.30 மணி
இடம்: மாத்தூர் மேற்கு, பெரிய தெரு
வரவேற்புரை: கா.அரங்கராசன் (தஞ்சை வடக்கு ஒன்றியச் செயலாளர்)
தலைமை: மாத்தூர் ப.சுதாகர் (தஞ்சை வடக்கு ஒன்றியத் தலைவர்)
முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (காப்பாளர், திராவிடர் கழகம்), மு.ரமேஷ் (தஞ்சை மாவட்டப் பொருளாளர், தொழிலாளர் அணி), நா.முனியப்பன் (கிளைக் கழகத் தலைவர்)
தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)
சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
கருத்துரையாளர்கள்: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலா ளர்), குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக காப்பாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), அ.கலைச் செல்வி (மண்டல மகளிரணி பொறுப்பாளர்), உள்ளிக்கடை சு.துரைராஜ் (குடந்தை மாவட்டச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), மா.வீரமணி (தஞ்சை மாவட்ட அமைப்பாளர்), அ.உத்திரா பதி (மாவட்ட துணைச் செயலாளர்), முனைவர் வே.இராஜவேல் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) வ.அழகுவேல் (குடந்தை மாவட்ட அமைப்பாளர்) றீ மாலை 6 மணிக்கு புரட்சிக் கவிஞர் கலைக்குழு பாவலர் பொன்னரசு வழங்கும் இசை நிகழ்ச்சி) றீ நன்றியுரை: இரா.இராதா (மாவட்ட தொழிலாளர் அணி, துணை செயலாளர், திராவிடர் கழகம்)
ஏற்பாடு: தஞ்சை வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம்.
27.5.2023 சனிக்கிழமை
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை: 4:00 மணி
இடம்: பனகல் சாலை, மாவட்ட திராவிடர் கழக அலுவலகம், திருவாரூர்.
தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்)
முன்னிலை: க.வீரையன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), இரா.சிவக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி துணை செயலாளர்), அஜெ.உமாநாத் (மாநில மாணவரணி துணை செயலாளர்)
கருத்துரை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்
பொருள்: 1.பொதுக்குழு முடிவை செயல்படுத்துவது, 2.விடுதலை சந்தா சேர்ப்பது, 3.பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல், 4.2023 ஆண்டுக்கான இயக்க செயல் திட்டங்கள்....
வேண்டல்: மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து அணி தோழர்கள் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அழைப்பது: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்)
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment