நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

நூலகத்திற்கு புதிய வரவுகள்

வரலாறு, தொல்லியல், பண்பாடு உள்ளிட்ட துறை களில் பன்முகத்துடன் இயங்கி வருபவர் நிவேதிதா லூயிஸ் சென்னை பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு தனது படைப்புகளான கீழ்க்கண்ட நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்கள்.

நூல்கள் விவரம்

1. பாதைகள் உனது, பயணங்கள் உனது

2. கேளடா மானிடா வா

3. விலங்குகளும் பாலினமும்

4. நான் எனும் பேரதிசயம்

5. அடுக்களை டூ அய்.நா.

6. தமிழ்ப் பொண்ணும் துபாய் மண்ணும்

7. தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்

8. வயிரமுடைய நெஞ்சு வேணும்

9. சந்திரிகிரி ஆற்றங்கரையில்

10. பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?

11. கதவு திறந்ததும் கடல்

12. குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்

13. இலங்கை எழுதித் தீரா சொற்கள்

14. பூப்பறிக்க வருகிறோம்

15. உலகை மாற்றிய தோழிகள்

16. வாழ்க்கை வாழ்வதற்கே

17. விடுதலைக் களத்தில் வீர மகளிர்-2

18. மற்றும் சில மதுரைப் பெண்கள்

19. கொச்சைக் கிடா

20. அவயம்

21. கொடைகாடு

22. ஆடு, மாடு மற்றும் மனிதர்கள்

23. வடசென்னை வரலாறும் வாழ்வியலும்

24. ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை (தமிழர் தொல்லியல் தடங்கள்)

25. சிந்துவெளி நாகரிகம் (கண்டுபிடிக்கப்பட்ட கதை)

26. அறியப்படாத கிறிஸ்தவம் (தொகுதி-மி, தொகுதி -மிமி)

முகவரி: நிவேதிதா லூயிஸ், இணை நிறுவனர், பிளக்ஸ் ஸ்டோரிஸ் பதிப்பகம், 15 மகாலட்சுமி அடுக்ககம், 1, ராக்கியப்பா தெரு, மயிலாப்பூர், சென்னை, அலைபேசி: 9840170982

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு வரப்பெற்றோம். மிக்க நன்றி!

- நூலகர் 

பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்


No comments:

Post a Comment