ஜீ தமிழ் (ZEE TAMIL) தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் தொடரின் பெயர் “அண்ணா”. அதில் ஒன்றும் நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த அண்ணாவின் பெயரில் ‘பட்டை’ அடித்து பெயர் வெளியிடப்படுவது, சரியல்ல.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment