ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 13.5.2023

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஜாதி வேற்றுமைக்கு எதிராக அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநில செனட் தீர்மானம் நிறைவேற்றியது.

* ராகுல் காந்திக்கு தண்டனை விதித்த சூரத் கீழமை நீதிபதிக்கு அளிக்கப்பட்ட பதவி உயர்வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை முடிக்க இந்திய பங்குச்சந்தை வாரியம் (செபி) கோரிய ஆறு மாத கால அவகாசத்தை வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*பாட்னா உயர் நீதிமன்றத்தால் நிறுத்தப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பை "எந்த விலையிலும் முடிக்க" பீகாரின் மகா கூட்டணி அரசு புதிய சட்டத்தை இயற்றும் என்று நிதி அமைச்சர் விஜயகுமார் சவுத்ரி தெரிவித்தார்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment