தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் தினத்தையொட்டி இன்று கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, தனது தாயார் தயாளு அம்மாள் அவர்களிடம் வாழ்த்துப் பெற்றார்.
.....................
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அன்னையர் நாளையொட்டி சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
''உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவர்க்கும் அன்னையர் தினம் வாழ்த்துகள்!
அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப் போம், நிறைவேற்றுவோம்!''
- இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment