கருநாடகம் தந்த பாடம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

கருநாடகம் தந்த பாடம்!

தமிழ்நாடு பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளராக சி.டி.ரவியும், இணைப் பொறுப்பாளராக சுதாகர் ரெட்டியும் உள்ளனர். இவர்கள் மாற்றப்படவிருப்பதாக ‘தினமலர்' செய்தி (27.5.2023) 

கருநாடகம் தந்த பாடமோ! என்ன கஜகுட்டிக் கரணம் போட்டாலும், பாஜ.க. பருப்பு தமிழ்நாட்டில் வேகாது!

‘எங்களப்பன் 

குதிருக்குள் இல்லை!'

இந்திய அரசியலில் மறக்க முடியாத தலைவர்.

இன்று சாவர்க்கரின் 140 ஆவது பிறந்த நாள்.

.....

இன்று! புது பார்லிமெண்ட் கட்டடம் திறப்பு.

- இந்த இரண்டும் ‘தினமலரில்' இன்று வெளிவந்துள்ள செய்திகள்.

புரிகிறதா!

புது நாடாளுமன்றத்தை இந்நாளில் திறப்பதற்கான காரணம்?

No comments:

Post a Comment