உத்தரப்பிரதேசத்தில் ஓர் அரசு அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள் மாடிப்படியில் குட்கா எச்சிலைத் துப்பி அசிங்கம் செய்தார்கள்
அரசு அதிகாரிகள் மாடிப்படி சுவர்களில் கடவுள் படங்களை அமைத்தார்கள்
ஆனால், உ.பி.வாசிகளோ அந்த படங்கள் மீதே குட்கா எச்சிலை துப்பி நாசம் செய்கிறார்கள்..!
No comments:
Post a Comment