குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

குரு - சீடன்

கற்களில்....

சீடன்: தேர்தலில் வெற்றி - தோல்வி சகஜம் என்று தமிழ்நாடு மேனாள் பி.ஜே.பி. தலைவரும், ஒன்றிய இணையமைச்சருமான எல்.முருகன் கூறியிருக்கிறாரே,  குருஜி?

குரு: ஆகா, பட்ட பின்தான் புத்தி வரும் என்பார்கள்; எத்தகைய  உபதேசத்தை வாரி வழங்கியிருக்கிறார் பார்த்தாயா, சீடா!


No comments:

Post a Comment