நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

நன்கொடை

சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் க.பூபாலன்- பர்வீன் பானு இணையருக்கு நேற்று  (16.5.2023) காலை சிங்கப்பூர் மருத்துவமனை யில் ஆண் குழந்தை பிறந்துள்ளதின் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000  நன்கொடை வழங்கி மகிழ்கிறோம். 

நா.கலியபெருமாள் - கஸ்தூரிபாய் குடும்பத்தினர்.

குறிப்பு: க. பூபாலன்-பானு தங்கள் மகன் பிறந்த செய்தியை நேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மா அவர்களிடம்  தொலைப்பேசியில் கூறி வாழ்த்துகளை பெற்றனர். 

No comments:

Post a Comment