"எல்லாப் படைப்பும், எல்லாத் தோற்றமும், எல்லா மக்களும் கடவுளால் உண்டாக்கப்பட்டவை" என்று சொல்லப்படுகையில், ஒரு சிலருக்கு மாத்திரம் கடவுள் அவதாரம், கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்கிற பேர். எப்படிப் பொருந்தும்? ('குடிஅரசு' 25.8.1929)
No comments:
Post a Comment