வாழ்க்கை இணையேற்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 28, 2023

வாழ்க்கை இணையேற்பு விழா

சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் மேனாள் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் - பேராசிரியர் ஜ. சாந்தி ஆகியோரின் சகோதரியின் பெயரனும், பு. பஞ்சாட்சரம் - ப. செந்தமிழ்செல்வி இணையரின் மகனுமான ப. கதிரவன் - ச.ஜெனிபர் (எ) சுபாஷினி  (ஞா.சந்திரபோஸ் - சங்கீததுர்கா இணையரின் மகள்) ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: பேராசிரியர் மு.நாகநாதனின் சகோதரர்  மு. சுதாமன், மாம்பலம் ஆ.சந்திரசேகரன், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில திட்டக்குழு உறுப்பினருமான மருத்துவர் நா. எழிலன், மருத்துவர் நா. முத்தழகன் மற்றும் இரு வீட்டாரின் குடும்பத்தினர் (28.5.2023)


No comments:

Post a Comment