அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணி வாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 

Assistant Jailor பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

பதவி: Assistant Jailor 

காலியிடங்கள்: 59

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

ஊதியம் : ரூ.35400-13,0400வரை

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பக் கட்டணம்: 250

இணையதள முகவரி : 

https://www.tnpsc.gov.in/

கடைசி தேதி : மே,11, 2023

No comments:

Post a Comment