புதுடில்லி, மே 3- இந்தியாவில் நேற்று, 4,282 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு 3,325-ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு நாட்டில் மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு என்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 564 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து மேலும் 6,379- பேர் குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 44,175 ஆக குறைந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment