கடவுள் சக்தி இது தானோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 15, 2023

கடவுள் சக்தி இது தானோ!

திருப்பதிக்குச் சென்று  திரும்பியபோது விபத்து : 6 பேர் பலி

திருப்பதி, மே 15  ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் அருகே கார்- லாரி  நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்துள்ளனர்.   மேலும் 6 பேர் படுகாயங் களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பதி மலைக்கோயிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது விபத்து ஏற்பட் டுள்ளது. 

உயிரிழந்த 6 பேரும் ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை மேற்கொண்டு விசா ரணை நடத்தி வருகின்றன.


No comments:

Post a Comment