குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

குரு - சீடன்

பலன் என்ன?

சீடன்: வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி கள் ளழகர் இறங்கினாராமே, குருஜி!

குரு: ஆண்டுதோறும் தான் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்; ஆனால்,  பலன் என்ன சீடனே!


நடைபாதைக் கோவில்களும்...

சீடன்: பூக்கடை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம் என்று செய்தி வந்துள்ளது, குருஜி!

குரு: சாலை ஆக்கிரமிப்பு நடைபாதை கோவில்களும் அகற்றப்படுமா, சீடா?


No comments:

Post a Comment