மெட்ராஸ் உர நிறுவனத்தில் (எம்.எப்.எல்.,) ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம் : ஆப்பரேஷன்ஸ் 18, மெயின்டெனன்ஸ் 10 (மெக்கா னிக்கல் 5, எலக்ட்ரிக்கல் 3, இன்ஸ்ட் ருமென்ட் 2), மெட்டீரியல் மேனேஜ் மென்ட் 3, பீல்டு ஆபிஸ் 8, பெர் சனல் 3, நிதி 6 என மொத்தம் 48 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஆப்பரேஷன்ஸ், மெயின்டெனன்ஸ் பிரிவுக்கு பி.இ., / பி.டெக்., மார்க்கெட்டிங் பிரிவுக்கு பி.எஸ்சி., (விவசாயம்), மற்ற பிரி வுக்கு எம்.பி.ஏ., முடித்திருக்க வேண்டும்.
வயது : 3.6.2023 அடிப்படையில் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரி வினருக்கு வயது சலுகை உள்ளது.
ஒப்பந்த காலம் : ஓராண்டு
தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களை career@madrasfert.co.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கடைசி நாள் : 3.6.2023
விவரங்களுக்கு : madrasfert.co.in
No comments:
Post a Comment