சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவர்
மு. அருள்நாயகம், பொருளாளர் கே.சீனிவாசன் மற்றும் சிறப்பு உறுப்பினர் டி.கே.கண்ணப்பன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, 24.4.2023 அன்று நடந்த அவ்வை நடராஜன் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் கூட்டத்தில் ஆசிரியர் கலந்து கொண்டு அவ்வை நடராஜன் படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றியமைக்கு நன்றி தெரிவித்தனர். (29.04.2023, பெரியார் திடல்).
No comments:
Post a Comment