திருப்பத்தூர் நகரில் 22.05.2023 அன்று கழக மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ். சுரேஷ் குமார் துவங்கி உள்ள அர்னால்ட் உடற்பயிற்சி உபகரணங்கள் விற்பனை நிலையத்தை மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கழக தோழர்கள் கந்திலி ஒன்றிய தலைவர்
பெ. ரா. கனகராஜ், மாநில இளைஞரணி துனண செயலாளர் சி. எ. சிற்றரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ரா. கற்பகவள்ளி, நகர இளைஞரணி அமைப்பாளர், க.முருகன், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் பழனிசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் சங்கர், நகர இளைஞரணி தலைவர் பாலாஜி, பெரியார் செல்வம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment