நாள் : 11.6.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
இடம் : கலைஞர் அறிவாலயம், வடக்கு வீதி, நீடாமங்கலம் (மன்னார்குடி கழக மாவட்டம்)
மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணி
தொடக்க நிகழ்வு : காலை 10.00 மணி
வரவேற்புரை : உ.கல்யாணசுந்தரம்
(மாவட்ட ப.க. செயலாளர்)
தலைமை : ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்
(மாவட்டக் கழகத் தலைவர்)
முன்னிலை : கோ.கணேசன் (மாவட்டச் செயலாளர்),
ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்),
இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), சி.இரேமஷ் (பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்), தங்க.பிச்சைக்கண்ணு (ஒன்றியத் தலைவர்), தங்க.வீரமணி (மாவட்ட ஆசிரியரணி தலைவர்)
நன்றியுரை : ச.அய்யப்பன் (நீடா ஒன்றியச் செயலாளர்)
பயிற்சி வகுப்புகள்:
நேரம் தலைப்பு
10.30-11.30 தந்தை பெரியார் ஓர் அறிமுகம்
கவிஞர் கலி.பூங்குன்றன்
11.30-12.00 தேநீர் இடைவேளை
12.00-1.00 கடவுள் மறுப்பு தத்துவம் ஒரு விளக்கம்
முனைவர் க.அன்பழகன்
1.00-2.00 உணவு இடைவேளை
2.00-2.30 சமூக ஊடகங்களில் நமது பங்கு
மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்
2.30-3.30 சமூக நீதி வரலாறு
கோ.கருணாநிதி
3.30-4.00 தேநீர் இடைவேளை
4.00-5.00 தந்தை பெரியாரின்
பெண்ணுரிமை சிந்தனை
முனைவர் நம்.சீனிவாசன்
மாலை 5.30 நிறைவு விழா - சான்றிதழ் வழங்குதல்
* 15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.
* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.
* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.
* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50
* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
முன்பதிவு செய்வது அவசியம்
முன்பதிவுக்கு: சி.இரமேஷ் - 9786102329. 9677591324
இரா.ஜெயக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர்
(பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்)
திராவிடர் கழகம்
ஏற்பாடு: மன்னார்குடி கழக மாவட்ட திராவிடர் கழகம்
No comments:
Post a Comment