தாம்பரத்தில் 7.5.2023 அன்று நடைபெறும் திராவிடர் கழக தொழிலாளரணி 4 ஆவது மாநில மாநாட்டிற்கு திருவள்ளூர் மாவட்ட பெரியார் கட்டுமான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் - நல சங்கத் தோழர்களும், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி மாவட்டங்களின் திராவிடர் தொழிலாளர் கழகத் தோழர்களும் மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டு நன்கொடை திரட்டும் பணியை முடித்து ஒப்படைப்பதுடன், ஏராளமான தொழிலாளர் தோழர்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்யுமாறு என கேட்டு கொள்கிறோம்.
- இப்படிக்கு.
கி. ஏழுமலை, மாவட்டத் தலைவர்,
திராவிடர் கழக தொழிலாளர் அணி மற்றும் தலைவர், பெரியார் கட்டுமானத் தொழிலாளர் நலச்சங்கம், திருவள்ளுர்
No comments:
Post a Comment