திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

நாள்: 4.6.2023 ஞாயிறு (ஒரு நாள்)

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: அன்னை திருமண மகால, பேருந்து நிலையம் அருகில், 

கீரமங்கலம் (அறந்தாங்கி கழக மாவட்டம்)

நேரம் தலைப்பு வகுப்பு எடுப்பவர்

காலை 9 மணி மாணவர்கள் பதிவு

காலை 10 மணி தொடக்க நிகழ்வு

காலை 10.30 மணி முதல் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம் முனைவர் ந.எழிலரசன்

11.30 மணி வரை திராவிடர் கழக வரலாறு

முற்பகல் 11.30 மணி முதல் தேனீர் இடைவேளை

12 மணி வரை

பகல் 12 மணி முதல் பெரியாரின் பெண்ணுரிமைச் பேராசிரியர் மு.சு.கண்மணி

1 மணி வரை சிந்தனைகள்

நண்பகல் 1 மணி முதல் மதிய உணவு இடைவேளை

2 மணி வரை

மதியம் 2 மணி முதல் சமூக ஊடகங்களில் நமது பங்கு மா.அழகிரிசாமி, வி.சி.வில்வம்

2.30 மணி வரை

பிற்பகல் 2.30 மணி முதல் அறிவியலும் மூடநம்பிக்கையும் ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

3.30மணி வரை

மாலை 3.30 மணி முதல் தேனீர் இடைவேளை

4 மணி வரை

மாலை 4 மணி முதல் சமூக நீதி வரலாறு முனைவர் க.அன்பழகன்

4 மணி வரை

மாலை 5.30 நிறைவு விழா, சான்றிதழ் வழங்கல்

* 15 வயது முதல் 25 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்கலாம்.

* காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்

* வகுப்புகளை நன்கு கவனித்து சிறப்பாக குறிப்பு எடுக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும்.

* பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்

* பயிற்சி மாணவர்களுக்கான கட்டணம் ரூ.50

* 50 நபர்களுக்கு மட்டுமே அனுமதி

வரவேற்புரை: க.வீரையா (மாவட்ட இணைச் செயலாளர்

தலைமை: க.மாரிமுத்து (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: பெ.இராவணன் (காப்பாளர்), க.முத்து (மாவட்ட செயலாளர்), ச.குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), த.சவுந்தரராசன் (பொதுக்குழு உறுப்பினர்)

தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

நன்றியுரை: ப.மகாராசா (மாவட்ட இளைஞரணி தலைவர்)

முன்பதிவு தொடர்புக்கு: க.வீரையா 9944884810, 7904798155

- இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர் 

முன்பதிவு அவசியம் (பெரியாரியல் பயிற்சி பட்டறை பொறுப்பாளர்) திராவிடர் கழகம்


No comments:

Post a Comment