29.5.2023 திங்கள்கிழமை
கிருட்டிணகிரி மாவட்ட மகளிர் அணி கலந்துரையாடல் கூட்டம் மற்றும் இல்லம் தேடி இயக்கப் பிரச்சாரம்
நேரம் : மதியம் 2 மணி அளவில்,
இடம் : சாந்தி கோவிந்தன் இல்லம், பந்தர அள்ளி கிராமம், போச்சம்பள்ளி. கிருட்டிண கிரி மாவட்டம்.
தலைமை: மு.இந்திரா காந்தி கிருஷ்ண கிரி (மாவட்ட மகளிர் அணி தலைவர்)
வரவேற்புரை : மத்தூர் ஜான்சி ராணி (மகளிர் அணி செயலாளர்)
முன்னிலை: வித்யா பிரபு (மகளிர் பாசறை தலைவர்), மத்தூர் முருகம்மாள் (மகளிர் பாசறை செயலாளர்), காசி அம்மாள் (மகளிர் பாசறை அமைப்பாளர்)
மகளிர் தோழர்களோடு இணைந்து உரையாடல்: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர்)
நோக்கங்கள்:
1 கிளைக் கழக அளவில் மகளிர் அணி கட்டமைப்பு,
2 பெரியார் பிஞ்சு சந்தா சேர்த்தல்,
3 மகளிர் பயிற்சி பட்டறை நடத்துதல் குறித்து
4 ஈரோடு பொதுக்குழு தீர்மானங்களின் செயலாக்கங்கள்
5 கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழாவில் மகளிர் தோழர்கள் அதிக அளவில் பங்கேற்பது.
நன்றி உரை ஊத்தங்கரை வசந்தமல்லி சிவராஜ் (மகளிர் அணி அமைப்பாளர்)
----------------------------------
30.5.2023 செவ்வாய்¢க்கிழமை
பட்டுக்கோட்டை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
மதுக்கூர் வடக்கு: மாலை 5 மணி றீ இடம்: சண்முகா மினி ஹால், மதுக்கூர் வடக்கு. றீ தலைமை: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற பகுத்தறிவு பிரச்சாரக்குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ பொருள்: 1. ஈரோட்டில் நடைபெற்ற கழக பொதுக் குழு தீர்மானங்களை செயலாக்குதல், 2. பிரச்சாரத் திட்டங்கள், 3. அமைப்பு பணிகள், 4. விடுதலை சந்தா. றீ வேண் டல்: திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, வழக்குரை ஞரணி மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, கிளைக்கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். றீ இவண்: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்).
----------------------------------
1.6.2023 வியாழக்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, பேரா.மு.ராமசாமி எழுதிய பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?
முனைவர் நம்.சீனிவாசன் தொகுத்த "ஆசிரியர் கி.வீரமணி 90" நூல்கள் அறிமுக விழா!
கன்னியாகுமரி: மாலை 5 மணி றீ இடம்: புனித பவுல்ஸ் அய்.ஏ.ஸ்.அகாடமி, மலங்கரை பவன், பெரியார் நகர், கன்னி யாகுமரி. றீ தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) றீ இணைப்புரை: கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச் செய லாளர்) றீ வரவேற்புரை: எஸ்.குமாரதாஸ் (அகஸ்தீசுவரம் ஒன்றிய தலைவர்)
றீ முன்னிலை: ம.தயாளன் (பொதுக்குழு உறுப்பினர்), ஞா.பிரான்சிஸ் (மாவட்ட அமைப்பாளர்), உ.சிவதாணு (மாவட்ட ப.க. தலைவர்) றீ நூல் அறிமுக உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) றீ சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) றீ நூல் வெளியிடுபவர்: குமரி எஸ்.ஸ்டீபன் (சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் - கன்னியாகுமரி) றீ முதல் நூல்களை பெற்றக்கொண்டு கருத்துரை: பா.பாபு (அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செய லாளர், தி.மு.க.)றீ நன்றியுரை: க.யுவான்ஸ் (மாவட்ட அமைப்புச்சாரா தொழிற்சங்க செயலாளர்) றீ ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கன்னியாகுமரி.
No comments:
Post a Comment