26.05.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு-இணைய வழிக் கூட்ட எண் 47
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநிலச் செயலாளர், திராவிட மகளிர் பாசறை) * வரவேற்புரை: இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு, (மாநிலத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன், மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன், மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல் : மூத்த பத்திரிகையாளர் சோலை அவர்களின் ‘வீரமணி ஒரு விமர்சனம்’ * நூல் ஆய்வுரை: என்னாரெசு பிராட்லா (கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.அழகுப்பாண்டி (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண் 82311400757 * கடவுச்சொல் றிணிஸிமிசீகிஸி
செங்கல்பட்டு மாவட்ட திராவிடர்
கழகத் தோழர்களுடன் சந்திப்பு
செங்கல்பட்டு: மாலை 4 மணி முதல் 9 மணி வரை * செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத் தோழர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருள்: 1. கழக அமைப்புப் பணிகள்
2. பிரச்சாரப் பணிகள்
3. பொதுக்குழு தீர்மானங்களைச் செயல்படுத்துதல் தொடர்பாக * மாவட்டக் கழகத் தலைவர் பூ.சுந்தரம், மாவட்டச் செயலாளர் செம்பியன் ஆகியோரின் திட்டப்படி தோழர்கள் சந்திப்புகளை ஒருங்கிணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.
- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்
தஞ்சை: மாலை 6 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், வல்லம், தஞ்சாவூர் * வரவேற்புரை: நெல்லுப் பட்டு அ.இராமலிங்கம் * தலைமை: சி.மணியன் * முன் னிலை: இரா.சேகர், ச.சந்துரு, செ.ஏகாம்பரம், ம.அழகிரி * தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * கருத்துரையாளர்கள்: இரா.ஜெயக் குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறை செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில ப.க. துணைத் தலைவர்), குடந்தை க.குருசாமி, அ.அருணகிரி, வெ.ஜெய ராமன், மு.அய்யனார், மா.அழகிரிசாமி, இரா.வெற்றிக்குமார், வே.இராஜவேல், பா.நரேந்திரன், அ.உத்திராபதி * மாலை 6 மணிக்கு புரட்சி கவிஞர் கலைக்குழு பாவலர் பொன்னரசு வழங்கும் இசை நிகழ்ச்சி * நன்றியுரை: அ.இராபர்ட் * ஏற்பாடு: தஞ்சை தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம்.
27-05-2023 சனிக்கிழமை
மதுரை மாநகர் மாவட்ட திராவிடர்
கழக கலந்துரையாடல் கூட்டம்
மதுரை: மாலை 5.30 * இடம். டார்க்கெட் டியூஷன் சென்டர் சந்தைப்பேட்டை * தலைமை. வே.செல்வம் (தலைமை கழக அமைப்பாளர்) * முன்னிலை:
அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), சுப.முருகானந்தம் (மாவட்டச்செயலாளர்), தே.எடிசன்ராஜா (காப்பாளர்),
சே.முனியசாமி * பொருள். ஈரோடு கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களை செயல்படுத்த திட்டமிடல், நூற்றாண்டு நிறைவு விழாக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, பெரியாரியல் பயிற்சிப் பட்டறை * நிறைவுரை: முனைவர் வா.நேரு (மாநில தலைவர். பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * கருத்துரை. நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), கருப்பட்டி கா.சிவகுருநாதன் (செயலா ளர் திராவிடர் தொழிலாளர் பேரவை), இரா.திருப்பதி (மாவட்ட அமைப்பாளர்), பொ.பவுன்ராஜ் (மாவட்ட துணை தலைவர்), இரா.லீ.சுரேஷ் (மாவட்ட துணை செயலாளர்), ச.சரவணன் (மாவட்ட தலைவர் ப.க), பா.சடகோபன் (மாவட்ட செயலாளர் ப.க), பகுதிச்செயலாளர்கள்:
இரா.இளங்கோ, சோ.சுப்பையா, ஆட்டோசெல்வம், இராஜேஸ்வரி ராமசாமி தலைவர் (விடுதலை வாசகர் வட்டம்), நா.மணிகண்டன் (மாவட்ட தலைவர் ப.எ.மன்றம்) பா.காசி (மாவட்ட செயலாளர் ப.எ.மன்றம்), க.கண்ணன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), ச.வேல்துரை (மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்), ராக்கு தங்கம் (பொதுக்குழு உறுப்பினர்), க.நாகராணி (மகளிரணி அமைப்பாளர்), அ.அல்லிராணி (மகளிர் பாசறை அமைப்புச்செயலாளர்) * நன்றியுரை: க.சிவா (மாவட்ட இளைஞரணி தலைவர்).
மணவிழா வரவேற்பு
செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆசிரியர்கள் அ. சிவக்குமார் - ஆ. கீதாராணி இணையரின் மகள் சி.பிரதீனா-ஆ.நிர்மல் ஆகியோரின் மத மறுப்பு, ஜாதி மறுப்பு திருமண வரவேற்பு விழா
மறைமலைநகர்: மாலை 6 மணி, * இடம்: ராணி பேலஸ், மறைமலைநகர் . * தலைமை: சி .தீனதயாளன் (மாவட்ட பக செயலாளர்) * வரவேற்பு: மு பிச்சைமுத்து (மாவட்ட பக அமைப்பாளர்) * ஒருங்கிணைப்பு: சே.சகாயராஜ் (மாவட்ட பக ஆசிரியர் அணி) * முன்னிலை: பு.எல்லப்பன் (மாவட்ட காப்பாளர், செங்கை சுந்தரம் மாவட்ட திக தலைவர்), அ. செம்பியன் (மாவட்ட செயலாளர்), கல்பாக்கம் பக்தவச்சலம் (பொதுக்குழு உறுப்பினர்), அ.பா.கருணாகரன் (பொதுக்குழு உறுப்பினர்), பொன் ராஜேந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), ம.நரசிம்மன் (ஒன்றிய தலைவர்), திருக்குறள் வெங்கடேசன் (மறைமலை நகர் நகர தலைவர்), ப. முருகன் (மறைமலைநகர் நகர செயலாளர்), செ. முடியரசன் (மறைமலைநகர் நகர அமைப்பாளர்), மா.சமத்துவமணி (வள்ளுவர் மன்றம்) * வாழ்த்துரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (கழகப் பிரச்சாரச் செயலாளர்)
* நன்றியுரை சி. கீர்த்தனா
28.5.2023, ஞாயிற்றுக்கிழமை
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்
காஞ்சிபுரம்: காலை 10.00 மணி * இடம்: மாநகர திராவிடர் கழகத் தலைவர் ச. வேலாயுதம் இல்லம், ஆலடி வீதி, காஞ்சிபுரம். * தலைமை: அ.வெ. முரளி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன் (மாவட்ட காப்பாளர்), கி. இளையவேள் (மாவட்ட செயலாளர்), ஆ. மோகன் (மாவட்ட இணைச்செயலாளர்) மு. அருண்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * செயலாக்க வுரை: முனைவர் காஞ்சி பா கதிரவன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * பொருள்: 1. ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மானங்களைச் செயலாக்குதல், 2. பிரச்சாரத் திட்டங்கள், 3. உறுப்பினர் சேர்ப்பு, 4. விடுதலை சந்தா சேர்ப்பு * திராவிடர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், தொழிலாளரணி உள்ளிட்ட கழக அமைப்புகளைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழகப் பொறுப்பா ளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்
சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல்
சிதம்பரம்: மாலை 4.00 மணி * இடம்: குமாரகுடி -மீனாட்சி சுந்தரம் நினைவகம் * தலைமை : முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர் * பொருள்: 30.3.2023, சிதம்பரம் பொதுக்கூட்டம் வரவு செலவு மற்றும் ஈரோடு பொதுக்குழு தீர்மானங்கள் - பிரச்சார செயல் திட்டங்கள் * கழகத்தோழர்கள், பகுத்தறிவாளர்கழகம், ஆசிரியரணி, இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, மாணவரணி,அனைத்து பிரிவு தோழர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் * பேரா. பூ.சி. இளங்கோவன் (மாவட்டத் தலைவர்), கோவி.பெரியார்தாசன் (மாவட்ட துணைத்தலைவர்), அன்பு. சித்தார்த்தன் (மாவட்ட செயலாளர்), யாழ்.திலீபன் (மாவட்ட இணைச்செயலர்), கா.கண்ணன் (மாவட்ட அமைப்பாளர்)
வாழ்க்கை இணையேற்பு விழா
வீரசோழபுரம்: காலை 9 மணி * இடம்: கிருஷ்ண மகால், வீரசோழபுரம் * வரவேற்புரை: நாத்திக பொன்முடி (மண்டல இளைஞரணி செயலாளர்) * மணமக்கள்: அ.க.அருள்மணி-க.தென்குமரி * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள்) பேராசிரியர் ப.சுப்பிரமணியன் (மாநிலத் தலைவர், பெரியார் வீரவிளையாட்டு கழகம்), சி.தங்கத்தாள் (ஒருங்கிணைப்பாளர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி * மணவிழாவை நடத்தி வைத்து உரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரையாளர்கள்: நீலமேகம், இரா.கோவிந்தராசுன், மு.சேகர், க.சிந்தனைச்செலவன், க.மணிவண்ணன்,
த.சீ.இளந்திரையன், வி.எஸ்.டி.அ.நெப்போலியன், ஜெ.பூபேஸ்குமார், இரா.செந்தூரபாண்டியன் * நன்றியுரை: வே.கலியபெருமாள்.
எஸ்.எஸ்.திராவிடன் துணிக்கடை மற்றும் எஸ்.எஸ்.அறிவு மிட்டாய் கடை திறப்பு விழா
வீராக்கன்: காலை 11.30 மணி * இடம்: எஸ்.எஸ். திராவிடன் இல்லம், வீராக்கன் * தலைமை: விடுதலை நீலமேகம் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: செந்துறை சு.அறிவன் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * முன்னிலை: க.சிந்தனைச்செல்வன், இரா.கோவிந்தராசன், க.மணிவண்ணன் * துணிக்கடைத் திறந்து வைப்பவர்: மாண்புமிகு சா.சி.சிவசங்கர் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர்), மிட்டாய் கடை திறந்து வைப்பவர்:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முதல் விற்பனையை துவக்கி வைப்பவர்:
சி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்பு பங்கேற் பாளர்கள்: ச.அ.பெருநற்கிள்ளி, த.சீ.இளந்திரையன்,
இரா.செந்தூரபாண்டியன் * நன்றியுரை: எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் * அழைப்பின் மகிழ்வில்: சு.சுரேஷ்-ரேவதி, செ.தமிழ்வேந்தன்.
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறை சார்பில் 370ஆவது வார நிகழ்வு
கவிஞர் உடுமலை நாராயண கவி படத்திறப்பு
சென்னை: மாலை 06-00 மணி * இடம்: தி.மு.க.கிளை கழகம் தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் படத்திறப்பு: உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பராட்டுரை: வள்ளி மைந்தன் (ஒருங்கிணைப்பு : இரா.கோபால்)
No comments:
Post a Comment