குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

குரு - சீடன்

கணவன்

சீடன்: கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்திக் கொண்ட பெங்களூரு பெண்பற்றி என்ன நினைக்கிறீர்கள்,  குருஜி?

குரு: மனைவியின் பெயரை கணவன் நெற்றியில் பச்சை குத்திக் கொண்டாரா, சீடா?


No comments:

Post a Comment