உண்மை ஓராண்டு சந்தா மற்றும் பெரியார் பிஞ்சு ஓராண்டு சந்தா ஆகியவற்றிற்கு உரிய ரூ.1500அய் தோழர் நா.ஜனார்த்தனன் ஜி.டி. நாயுடு நினைவு பெரியார் படிப்பகப் பொறுப்பாளர் அ.மு.ராஜாவிடம் வழங்கினார். பெரியார் புத்தக நிலையம் சார்பில் தந்தை பெரியார் எழுதிய 'தத்துவ விளக்கம்' புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment