1. மதத்துக்கும் அறிவியலுக்குமான மோதலின் வரலாறு-ஜான் வில்லியம் டிராப்பர் - தமிழில் ஓவியா
2. ஈழம் தமிழ்நாடு நான் - சில பதிவுகள் - சுப.வீரபாண்டியன்
3. மொழியும் வாழ்வும் மேடைப் பொழிவுகள் - சுப.வீரபாண்டியன்
4. இனி - 1990களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு : அழகிய பெரியவன்
5. அறிந்தும் அறியாமலும் - சுப.வீரபாண்டியன்
6. உள்ளதைச் சொல்லும் உள்ளம் - கவிஞர் தண்ணீர்குளம் தாசன்
7. கோவில் உரிமை யாருக்கு? - விடுதலை ராசேந்திரன்
8. வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்குகள் - முனைவர் மோகனராசு
9. 1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் - முனைவர் மோகனராசு
10. 1000 புதிய ஆய்வு முடிவுகள் தந்த முதல் தமிழர் - தொகுதி 3 - முனைவர் மோகனராசு
11. திருக்குறள் உலகின் முதன்மைச் சாதனையாளர் - பேராசிரியர் முனைவர் கு.மோகராசு - தன்நிலை விளக்கம்
12. The Noble Kural - Dr. Avvai Arul
மேற்கண்ட நூல்கள் அனைத்தும் புதியதாக நூலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மூலம் வரப் பெற்றோம்.
மிக்க நன்றி
- நூலகர், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் திடல்
No comments:
Post a Comment