கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை

கழகத்தின் முன்னோடி, எழுத்தாளர் ரத்தினகிரி இல்லத்திற்கு சென்ற தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். ரத்தினகிரி - நாடியம்மை இணையருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். உடன்: வழக்குரைஞர் அமர்சிங், உரத்தநாடு குணசேகரன், மா. அழகிரிசாமி, கலைச்செல்வி, கண்ணன், புலவர் மருதுவாணன், செந்தூர் பாண்டியன் மற்றும் தோழர்கள் உள்ளனர். (அம்மன்பேட்டை - 15.5.2023)


No comments:

Post a Comment