நாள்: 6.5.2023 சனி காலை 10 மணி. இடம்: அரியலூர், 16 பெருமாள் கோவில் தெரு, ஜி.ஆர்.மண்டபம் எதிரில்.தலைமை: தங்க.சிவமூர்த்தி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: விடுதலை நீலமேகம் (மாவட்ட கழக தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட கழக செயலாளர்), துரை.சுதாகர் (மாவட்ட ப.க. செயலாளர்)
நாள்: 6.5.2023 சனி மாலை 6 மணி. இடம்: கும்பகோணம் பெரியார் மாளிகை. தலைமை: ஆடிட்டர் சு.சண்முகம் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்), சு.துரைராசு (மாவட்ட கழக செயலாளர்), முனைவர் ம.சேதுராமன் (மாவட்ட ப.க. செயலாளர்).
நாள்: 7.5.2023 ஞாயிறு காலை 10 மணி. இடம்: பட்டுக்கோட்டை மெரினா ஓட்டல் மாடி. தலைமை: ஆ.இரத்தினசபாபதி (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). முன்னிலை: பெ.வீரைய்யன் (மாவட்ட கழக தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட கழக செயலாளர்), புலவஞ்சி இரா.காமராசு (மாவட்ட ப.க. செயலாளர்)
நாள்: 7.5.2023 ஞாயிறு மாலை 6 மணி. இடம்: மன்னார்குடி பெரியார் படிப்பகம். தலைமை: வை.கவுதமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்). முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்ட கழக தலைவர்), கோ.கணேசன் (மாவட்ட கழக செயலாளர்), உ.கல்யாணசுந்தரம் (மாவட்ட ப.க. செயலாளர்)
கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), கோபு.பழனிவேல் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
பொருள்: 1. வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா. 2. உறுப்பினர்கள் புதுப்பித்தல், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை. 3. இயக்க செயல்பாடுகள் மற்றும் பிற...
வேண்டல்: தோழர்களுடன் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்புடன்: கோபு.பழனிவேல், (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
No comments:
Post a Comment