இராஜாஜியின் தந்திரம் எல்லாம் நம்மை எப்படி ஒழிப்பது என்பதுதான். அவருடைய சுபாவம், குயுக்தி, குறிக்கோள் எல்லாம் ஒவ்வொரு சமயத்திலும் மனுதர்மம் காப்பாற்றப்படவும், நம்மை தலையெடுக்கவிடாமல் ஒழிப்பதும் தான். என்றைக்கு நம்மைக் காப்பாற்றினார் அவர்? எதிலே காப்பாற்றினார்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment