சுயராச்சியம் வந்த பிறகு பார்ப்பான் - சூத்திரன் என்பது பலப்பட்டு விட்டது. ஆதி திராவிடருக்கோ அரிசன் என்று வேறு பெயரிட்டு விட்டார்கள். பார்ப்பனர் தவிர மற்றவருக்கு ஆட்சி செய்யத் தகுதியில்லை, படிப்பதற்கு யோக்கியதை இல்லை என்ற கீழ்த் தன்மைக்குத் தள்ளி விட்டார்கள். ஆகவே சமுதாயத்தில் நமக்கிருக்கும் இத்தன்மையைப் போக்கினால் ஒழிய நாம் முன்னேறவோ, சீர்த்திருத்தம் அடைவோம் என்பதோ முடிகின்ற காரியமாகுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment