நாம் புதிய மனிதர்கள்; முன்னோர்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்; காட்டுமிராண்டிக் கருத்துகளைக் கொண்டவர்கள். அவைகளை நாம் இன்றைய நடப்புக்குத் துணைக்கு அழைப்பது சரியா? முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டிய நாம் பின்னுக்குத் திரும்பிப் பார்த்து அவைகளைப் பின்பற்றுவது சரியா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment