பணக்காரனாக இருந்தாலும், பார்லிமெண்டு மெம்பர் - சட்டசபை உறுப்பினராக இருந்தாலும், அறிவுள்ள திறமைசாலியாக இருப்பினும், ஜமீன்தார் ஆனாலும் எவரும் மனுதர்மப்படி - இந்து லாப்படி - சட்டப்படி சூத்திரர்கள்தான், பஞ்சமர்கள்தான் - பார்ப்பானுடைய வைப்பாட்டி மக்கள்தான் - இந்த நிலைமையை ஒழிக்க மாறுதல் செய்ய எண்ணம் கொண்டது யார்? இந்த எண்ணத்திற்காகப் பாடுபடும் எங்களைப் பின்பற்றிப் பாடுபட யார் யார் வருகிறார்கள்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment