பெரியார் விடுக்கும் வினா! (983) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

பெரியார் விடுக்கும் வினா! (983)

நம் சமுகத்தைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப் படாமல் சொந்தச் சுயநலத்திற்காகப் பொது நல வேடமிட்டுக் கொண்டு இருந்தால் அவர்கள் தமிழர்களாயிருந்தாலும் அவர்கள் எல்லோரும் தமிழர்களுக்கு எதிரிகளே! மனி தனுக்கு மனிதன் சரி சமமாக நடத்தப்படவில்லை யென்றால் இதைத் தடுப்பதைத் தவிர வேறு பெரிய வேலை நமக்கு இப்பொழுது என்ன இருக்கிறது?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment