பெரியார் விடுக்கும் வினா! (980) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

பெரியார் விடுக்கும் வினா! (980)

எந்த நாடாய் இருந்தாலும் அந்த நாட்டுக்கு அப்பால் உள்ளவர்கள், சம்பந்தப்படாதவர்கள் சுரண்டலாமா? ஆதிக்கம் செலுத்தலாமா? ஆட்சி செய்யலாமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment