கோயில் கட்டியிருப்பானே தவிர ஒரு பள்ளிக் கூடம் ஏற்படுத்தினான் என்று சொல்வதற்கில்லை. பார்ப்பானுக்குத் தான் கோயில் கட்டினான், சோறு போட்டான், பார்ப்பானுக் குத்தான் படிப்புச் சொல்லிக் கொடுத்தான். திருமலை நாயக்கன் பத்தாயிரம் பேருக்குச் சோறு போட்டுப் பள்ளிக் கூடம் வைத்தான் என்று உள்ளது. யாருக்குப் பள்ளிக்கூடம்? பார்ப்பானுக் கல்லவா? படிப்பு சமற்கிருதம்தான். இதுவன்றி காண்பது வேறு என்ன? ஓர் அரசனாவது நமக்கென்று ஏதாவது செய்ததாகச் சரித்திரம் உண்டா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment