சமத்துவ எண்ணம் மக்களுக்குத் தோன்றாமல் இருக்கும் வரையில் உயர் நிலையில் உள்ள உயர் வாழ்வுக்காரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கலாம். கீழ் நிலையில் உள்ள மக்களுக்குச் சமத்துவ எண்ணம் தோன்றிவிட்டால் அந்த உயர் வாழ்வுக்கு முடிவுதான் என்னவாய் இருக்க முடியும்? எந்தவிதத் தந்திரத்தினாலாவது அதை நிலைக்கச் செய்ய முடியுமா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment