இன்றைய ஆட்சியை அன்னிய ஆட்சி என்று கருதாமல் இருக்க வேண்டுமானால் - இந்த நாட்டில் எனக்கு, இந்த நாட்டு மக்களாகிய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த வாழ்வு எந்த அளவுக்கு எனக்கு மான வாழ்வு தருகிறது என்று கருதாமல் இருக்க முடியுமா? கருதிப் பார்க்கும்போது எப்படி இது அன்னிய ஆட்சி என்று கருதாமல் இருக்க முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment