நமக்கு இருக்கிற படிப்பு கடவுள் - மதம் - விதி இவற்றை வலியுறுத்தும் படிப்புதானே தவிர, பகுத்தறிவுப் படிப்பாகுமா? ‘எம்.ஏ., படித்தேன்' என்கின்றான். ‘என்னடா' என்றால் நெற்றியில் சாம்பலை அடித்துக் கொண்டு விடுகிறான். இந்த ஆசிரியர்களை எடுத்துக் கொண்டாலும், 100க்குத் 90 பேர் சாம்பலைப் பூசுகின்றவர்கள்தான். இவர் கள் எல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்து அனுப்பு கின்ற நம் பிள்ளைகளின் கதி என்னவாகும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment