பெரியார் விடுக்கும் வினா! (970) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 8, 2023

பெரியார் விடுக்கும் வினா! (970)

ஒரே ஒரு தோலில் 10 லெதர் செருப்பு தைப்பது போல, ஒரு தங்கத்தில் பல நகை செய்வது போல ஒரே பாட்டுக்குப் பத்து விதப் பொருள் பண்ணிக் காட்டிக் கொண்டு இந்த நாட்டின் புலவர்கள் இருக்கலாமா? புலவர்கள் என்பவர்கள் பலர் இருக் கிறார்கள் என்றாலும், அவர்கள் ஒரு தொழிலில் நிபுணர்களேயொழிய அறிவில் சிறந்தவர்கள் ஆவார்களா? உலகச் சர்வ கலாசாலை என்னும் படிப்பகத்தில் படித்த அனுபவம் இன்றி அறிவாளி யாக இயலுமா?


- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment