துணை ராணுவ படைகளில் ஒன்றான சஷஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு அறி விப்பு வெளியிட்டுள்ளது.
காலியிடம் : ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் எலக்ட்ரீசியன் 15, மெக் கானிக் 296, ஸ்டெவார்டு 2, கால் நடை மருத்துவம் 23, பொது 578 என மொத்தம் 914 இடங்கள் உள் ளன.
கல்வித்தகுதி : பொது பிரிவுக்கு இயற்பியல், வேதியியல், கணித பாடத்துடன் பிளஸ் 2, மற்ற பிரிவு களுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது : 18.6.2023 அடிப்படையில் மெக்கானிக் பிரிவுக்கு 21 - 27, மற்ற பிரிவுகளுக்கு 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவி னருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள் : 18.6.2023
விவரங்களுக்கு : ssbrectt.gov.in
No comments:
Post a Comment