சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர் திராவிட மகளிரணி, மகளிர் பாசறை) * பொருள்: உடைக்கப்படும் தூண்கள் * முன் னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த் தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் *வருகையை எதிர்நோக்கும் வழக்குரைஞர் வீரமர்த் தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்).
அம்பேத்கர், பாரதிதாசன் பிறந்த நாள் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டம்
தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் * வரவேற்புரை: செ.தமிழ்ச் செல்வன் (மாநகர கழக அமைப்பாளர்) * தலைமை: ப.நரேந்திரன் (மாநகரத் தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்), ச.விஜயபாபு (மாமன்ற உறுப்பினர், திமுக), சு.சுல்தான் ஜெய்லானி (மாமன்ற உறுப்பினர், திமுக) * தொடக்கவுரை: மு.அய்யனார் (தஞ்சை மண்டல திராவிடர் கழகம்) * அண்ணல் அம்பேத்கர் படத்திறப்பாளர்: வழக்குரை ஞர் துரை.தியாகராசன் (அரசு கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர், தஞ்சாவூர்) * புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்திறப்பாளர்: ந.பாவேந்தி (அரசு உயர்நிலைப் பள்ளி புதூர்) * சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) * தலைப்பு: நூற்றாண்டு காணும் வைக்கம் போராட்டம் * நன்றியுரை: மா.இலக்குமணசாமி (மாநகர ப.க. செயலாளர்) * ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், தஞ்சாவூர்.
5.5.2023 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணைய வழிக் கூட்ட எண் 44
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: ஞான வள்ளுவன் (துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * முன்னிலை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * நூல்: தோழர் கே.சதாசிவன் மொழி பெயர்த்துள்ள தோழர் சதீசு மின்னி எழுதிய நரக மாளிகை * நூல் ஆய்வுரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதினி (மாநில மகளிரணி, மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.அழகுபாண்டி (செயற்குழு உறுப் பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) இணைப்புரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * சூம் அய்டி எண் 82311400757 * கடவுச்சொல் PERIYAR.
7.5.2023 ஞாயிற்றுக்கிழமை
பகுத்தறிவு இலக்கிய மன்றம்
122ஆம் தொடர் சொற்பொழிவு
கல்லக்குறிச்சி: காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: கு.சுதா (த.மு.எ.ச.) * வரவேற்புரை: இரா.முத்துச்சாமி * முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்) * சிற்றுரை: தந்தை பெரியாரிரும் தொழிலாளர் நாளும் - பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: பெரியார் (நகர செயலாளர்).
No comments:
Post a Comment